Monday, December 28, 2009

பூக்களுக்கு ஒரு நாள் தான் ஆயுள்

ஆனால்

அதையும் பறித்து பூஜை செய்கிறான்

100 வருட ஆயுள் வேண்டி

என்ன கொடுமை சார் இது
 

2009 ·Exceptions by TNB